டோனியின் ஓய்வு விவகாரம் தற்போதைக்கு முற்றுபெறாது..!!

டோனியின் ஓய்வு விவகாரம் தற்போதைக்கு முடிவு பெறாது என்றும், தனது ஆட்டத்தின் மூலம் அவர் பதிலடி கொடுப்பார் என்றும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து, 3 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் தேர்வு குறித்தும், டோனியின் … Continue reading டோனியின் ஓய்வு விவகாரம் தற்போதைக்கு முற்றுபெறாது..!!